அடுத்தாண்டு பாஜக பெண் அமைச்சர் தலைமையில் மகளிர் தினவிழா நடைபெறும் : தமிழிசை செளந்தரராஜன் உறுதி!
தமிழகத்தில் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் பாஜக சார்பில் மகளிர் தின ...