மகளிர் ஒருநாள் உலக கோப்பை : அக்.5-ல் இந்தியா – பாக். போட்டி?
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடருக்கான போட்டிகள் பெங்களூரு, கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் ...