மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத்தொகை வரவில்லை எனக் கூறி அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன் பெண்மணி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்துப் பல மாதங்கள் ஆகியும் ...