சாலையில் கிடந்த மகளிர் பயணசீட்டுகள்: விசாரணை நடத்த கோரிக்கை!
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டுகள் சாலையில் கிடந்தது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அரசு போக்குவரத்து ...