மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் ...