மகளிர் உலகக்கோப்பை – ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்!
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கான 339 ரன்களை சேஸ் செய்து சாதனை படைத்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக முன்னேறியது. நவி மும்பையில் நடைபெற்ற ...
 
			