முஸ்லிம் ஆதரவு கொள்கையை திணிப்பது நகரத்தார் சமூகத்தின் மனத்தை புண்படுத்தாதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!
ஒன்றின் பெயரால் மற்றொன்றை ஒடுக்குவது திமுக ஆட்சியின் பொதுவான போக்கு என்று பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...