ராமநாதபுரம் மாநகர் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் சாக்கடைக்குள் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்!
ராமநாதபுரம் மாநகர் பகுதியில் முழங்கால் அளவு சாக்கடைக்குள் இறங்கிப் பாதுகாப்பற்ற முறையில் தூய்மைப் பணியாளர், துப்புரவு பணியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில் பாதாளச் சாக்கடை ...