என்எல்சி நிறுவன 2-வது சுரங்கம் முன்பு தொழிலாளர்கள் போராட்டம்!
நெய்வேலி என்எல்சி நிறுவன இரண்டாவது சுரங்கம் முன்பு அமர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுரங்க விரிவாக்கத்திற்கு வீடு, நிலம் கொடுத்து வாரிசு அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு ...