உலக வில்வித்தை போட்டி – தங்கம் வென்ற இந்திய ஆடவர் குழு!
தென்கொரியாவில் நடைபெற்ற உலக வில்வித்தை ஆடவர் கூட்டு பிரிவின் இறுதிப்போட்டியில், இந்திய வீரர்கள் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். குவாங்ஜு நகரில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில், ரிஷப் ...