உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் – காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி!
உலகப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு இந்திய வீராங்கனைப் பி.வி.சிந்து முன்னேறி உள்ளார். பாரிஸில் நடைபெறும் உலகப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ...