உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : இந்திய வீராங்கனை ஜாஸ்மின் தங்கம் வென்றார்!
உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் போலாந்து வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை ஜாஸ்மின் தங்கம் வென்று சாதனைப் படைத்தார். உலக குத்துச்சண்டைச் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்புல் நகரில் நடைபெற்று ...