உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ்: இந்திய அணி அபார வெற்றி!
இங்கிலாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. முன்னாள் வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில் யுவராஜ் ...