உலகக் கோப்பை மகளிர் செஸ் : காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்ற தமிழக வீராங்கனை வைஷாலி!
உலகக் கோப்பை மகளிர் செஸ் தொடரில் தமிழக வீராங்கனை வைஷாலி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். ஃபிடே உலகக் கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதில், தமிழகத்தைச் ...