உலக இதய தினம் – மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ!
டெல்லியில் மினி மாரத்தான் போட்டியை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தொடங்கி வைத்தார். உலக இதய தினத்தையொட்டி டெல்லியில் தன்னார்வ அமைப்பு சார்பில் மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் ...