உலக பாரம்பரிய சுற்றுலா தினம் – கட்டணமின்றி சுற்றிப்பார்க்க அனுமதி!
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இன்று கட்டணமின்றி சுற்றிப்பார்க்கலாம் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று ...