தேர்தல் முடிவுகளை ஒட்டி பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து!
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இத்தாலி, இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மொரீசியஸ் பிரதமர் Pravind Kumar Jugnauth ...