ஒலிம்பிக் தினம் : கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற மாரத்தான் போட்டி!
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உலக ஒலிம்பிக் தினத்தையொட்டி மாரத்தான் போட்டி நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அருகே நடைபெற்ற மாரத்தான் போட்டியை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், இளைஞரணி ...