படைப்பாற்றலைக் கொண்டாடும் ஒரு சக்திவாய்ந்த ஊடகம் வானொலி : பிரதமர் மோடி வாழ்த்து!
உலக வானொலி தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வானொலியானது மக்களுக்குத் தகவல் அளித்தல், ...