உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : முதல் போட்டியில் இந்தியா வெற்றி !
உலக டேபிள் டென்னிஸ் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சிலியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது. தென்கொரியாவில் உள்ள பூசன் நகரில் உலக டேபிள் டென்னிஸ் அணிகள் சாம்பியன்ஷிப் ...