உலக பளுதூக்குதல் போட்டி – வெள்ளி வென்றார் மீராபாய் சானு!
உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார். நார்வேயின் ஃபோர்டேயில் 2025 ஆம் ஆண்டிற்கான உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று ...