உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்துடன் போராடும் தென் கொரியா – பிலிப்பைன்ஸ் ஆயாக்களை களம் இறக்க முடிவு!
உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்துடன் போராடும் தென் கொரியா, கடுமையான குழந்தை பராமரிப்பு பற்றாக்குறையை சரி செய்ய ஃபிலிப்பைன்ஸ் குழந்தை பாரமரிப்பாளர்களை நாட்டிற்குள் அனுமதிக்கும் திட்டத்தை ...