உலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட்: இந்தியாவுக்கு 82 வது இடம்!
லண்டனில் செயல்பட்டு வரும் ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் அமைப்பு உலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சிங்கப்பூர் உள்பட 6 நாடுகளின் பாஸ்போர்ட்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. ...