காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு – 46 மையங்களில் நடைபெற்றது!
தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற்று வருகிறது. காவல்துறையில் காலியாக உள்ள ஆயிரத்து 299 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த ...
