அமர் பிரசாத் ரெட்டி வழக்கு: அது ஜே.சி.பி. இல்லியாம்… டி.வி.எஸ். எக்ஸ்எல் சூப்பராம்!
பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி விவகாரத்தில் சென்னை மாநகராட்சி தரப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் வாகன எண் ஜே.சி.பி. இயந்திரத்தினுடையது இல்லை என்பதும், அது ஒரு டி.வி.எஸ். நிறுவனத்தின் ...