WTC – இந்தியாவுக்கு ரூ.12.33 கோடி பரிசு தொகை!
உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறாவிட்டாலும், இந்திய அணிக்கு 12.33 கோடி பரிசுத் தொகை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு 30.80 ...