அடிபணிந்த எலான் மஸ்க் – பிரேசிலில் எக்ஸ் தளத்திற்கு விதிக்கப்பட்ட தடையை ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பு!
செயற்கைக்கோள் இணைய நிறுவனமான Starlink -ன் வங்கி கணக்குகளையும் சொத்துக்களையும் பிரேசில் உச்சநீதிமன்றம் முடக்கியதால், சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய நபரான எலான் மஸ்க் தனது தோல்வியை முதல் ...