உளவுத்துறை தகவலின் அடிப்படையில் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு – வி.பி.துரைசாமி
தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவு பிரிவு தகவல் அளித்ததன்பேரில் உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி ...