தந்தை சமாதியில் விண்ணப்பத்தை வைத்து வழிபட்ட ஒய்.எஸ்.சர்மிளா!
ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா தனது தந்தையின் சமாதியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான விண்ணப்பத்தை வைத்து வழிபட்டார். ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, கடப்பா தொகுதியில் ...