திருச்செந்தூர் முருகன் கோயில் யாகசாலை பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவையொட்டி, முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ...