நூல் விலை 3 ரூபாய் உயர்வு : ஏற்றுமதியாளர்கள் கலக்கம்!
திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு 3 ரூபாய் உயர்ந்துள்ளதால் தொழில்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருப்பூரில் பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வரும் நிலையில், தொழில்துறையினர் ...