ராமாயணம் திரைப்படத்தில் நடிக்காததற்கு யாஷ்தான் காரணம் : நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி
ராமாயணம் திரைப்படத்தில் சீதையாக நடிக்காமல் போனதற்கு யாஷ்தான் காரணம் என நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தெரிவித்துள்ளார். தற்போது இவர் நானியுடன் ஹிட் 3 படத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். இப்படம் வருகிற 1-ம் தேதி வெளியாக உள்ளது. ...