மஞ்சள் நோய் உளுந்து பயிர்கள் அழியும் அபாயம்!
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சுற்றுவட்டாரத்தில் உளுந்து பயிர்களை மஞ்சள் நோய் தாக்குவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கணபதிஅக்ரஹாரம், மணலூர், வீரமாங்குடி உள்ளிட்ட பகுதிகளில், கோடை சாகுபடியாக விவசாயிகள் ...