ஏற்காடு : சாலையோரம் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்!
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சாலையோரம் உள்ள மரங்களில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலர்களைச் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், ஏற்காட்டுக்குச் செல்லும் ...