பெங்களூருவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இதயம்!
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட இதயம், போக்குவரத்து நெரிலை தவிர்ப்பதற்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்டது. பெங்களூருவின் யஷ்வந்த்பூரில் இருந்து ...