மகா சிவராத்திரி திருநாளில் தேசம் முழுவதும் ஹரஹர மகாதேவ் முழுக்கம் எதிரொலிக்கிறது – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
ஈஷாவில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். மகராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ...
