செயலிழந்த சிறுநீரகங்களுடன் 20 ஆண்டுகளாக வாழும் யோகி : தன்னலமற்ற வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு “பிரேமானந்த் ஜி மகராஜ்”!
செயலிழந்த சிறுநீரகங்களுடன் ஒருவர் 20 ஆண்டுகளாக வாழ்வது மருத்துவ அதிசயம் தானே. அந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் தலைசிறந்த கிருஷ்ண பக்தரான பிரேமானந்த் ஜி மகராஜ். மருத்துவ ...
