புதிய படங்கள் குறித்து திரையரங்கு வளாகத்தில் ரசிகர்களிடம் யூடியூபர்கள் பேட்டி எடுக்க தடை விதிக்க வேண்டும் – தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தல்!
திரையரங்குகளில் வெளியாகும் புதிய படங்கள் குறித்து, தியேட்டர் வளாகத்தில் ரசிகர்களிடம் யூடியூபர்கள் பேட்டி எடுக்க தடைவிதிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ...