அசாமில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக இளம் பெண் அதிகாரி கைது!
அசாமில் சட்டவிரோதமாகச் சொத்து சேர்த்ததாக இளம் பெண் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2019-ம் ஆண்டில் அசாம் சிவில் சர்வீஸ் பணியில் சேர்ந்த நுபுர் போரா என்ற பெண், காம்ரப் மாவட்டத்தின் கோரோய் ...