வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை : ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் இடையீட்டு மனுத்தாக்கல்!
அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அவரது பெற்றோர் இடையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா ...