ஜெர்மன் நாட்டு பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞர் கைது!
ஹைதராபாத்தில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் இந்தியாவிற்கு வருகை தந்தார். பல்வேறு ...