முதலையின் வாய் பகுதியில் முத்தமிட்ட இளைஞர்!
முதலையின் வாய் பகுதியில் முத்தமிடும், ஆபத்து நிறைந்த செயலை இளைஞர் ஒருவ அச்சமின்றிச் செய்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. எங்கு நடந்தது என்பதைத் தற்போது விரிவாகப் பார்ப்போம். அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இந்தச் ...