வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர் : குடும்பத்தை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்த மக்கள்!
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே கலப்பு திருமண காரணமாக ஊரை விட்டே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இளைஞரின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். ஆண்டிப்பட்டி அருகே உள்ள நீராறுபட்டியைச் சேர்ந்தவர்கள் ...