ரீல்ஸ் மோகத்தில் ஆழமான பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்லும் இளைஞர்கள்!
கொடைக்கானல் புலவிசாறு அருவிக்கு, ஆபத்தை உணராமல் ரீல்ஸ் மோகத்தில் ஆழமான பள்ளத்தாக்கு பகுதியை கடந்து செல்லும் இளைஞர்களின் வீடியோ வைரலாகியுள்ளது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ...