ரிஷிகேஷ் ரயில் நிலைய தண்டவாளத்தில் இளைஞர்கள் மறியல் போராட்டம்!
உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் ரயில் நிலைய தண்டவாளத்தில் இளைஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமாக சூழல் நிலவியது. உத்தரகாண்டில் தனியார் நபர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்ட 2 ஆயிரத்து ...
