உரிமையாளர் வீட்டை சேதப்படுத்திய வாடகைக்கு குடியேறிய இளைஞர்கள்!
திருப்பூரில் வாடகைக்குக் குடியேறிய இளைஞர்கள், உரிமையாளர் வீட்டைச் சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரங்கநாத புரம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டினை 10 நாட்களுக்கு முன் ...