இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!
6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்திருக்கிறது பரம் என்ற பஞ்சாப் இளம் பாப் பாடகியின் THAT GIRL பாடல்.... அப்படியென்ன விஷேசம் இந்தப் பாடலில் பார்க்கலாம் ...