இளம் விஞ்ஞானிகள் திட்டம் : இஸ்ரோ முக்கிய அறிவிப்பு!
இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர பிப்ரவரி 20 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பள்ளி ...