இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : திருமணத்தை நடத்தாமல் காலம் தாழ்த்தியதால் விபரீதம்!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணத்தை நடத்தாமல் மாப்பிளை வீட்டார் காலம் தாழ்த்தியதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வேப்பத்தூர் பேரூராட்சியைச் சேர்ந்த சத்யபிரியாவுக்கு, ...