உங்கள் அன்பும் ஆதரவும், எனது விடாமுயற்சிக்கு உந்து சக்தியாக உள்ளது! : நடிகர் அஜித்குமார்
உங்கள் அன்பும் ஊக்கமும் ஆதரவும், என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார்ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார் . ...